தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை

தென் ஆப்பிரிக்காவின் கவுடீங் மாகாணத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை
x
தென் ஆப்பிரிக்காவின்  கவுடீங் மாகாணத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அஞ்குள்ள செந்தூரியன் நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேர் மீட்கப்பட்ட நிலையில், நா​ளை வரை இதே நிலை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்