கம்போடியாவில் பாரம்பரிய ஆற்று திருவிழா : தீபமேற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு

கம்போடிய நாட்டில் "போன் ஒம் துக்" என்று அழைக்கப்படும் பாரம்பரிய ஆற்று திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கம்போடியாவில் பாரம்பரிய ஆற்று திருவிழா : தீபமேற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு
x
கம்போடிய நாட்டில் "போன் ஒம் துக்" என்று அழைக்கப்படும் பாரம்பரிய ஆற்று திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொன்மையான வரலாறு கொண்ட கம்போடியாவில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று. இதையொட்டி கம்போடிய மக்கள்  தென்னங் கீற்றுகளால் செய்யப்பட்ட கூடை மற்றும் சிறிய படகுகளை மலர்களால் அலங்கரித்து அதில் தீபமேற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு நடத்தினர். தமிழகத்தை போல் புதுப்பானைகளில் பொங்கலிட்டும், இசை, நடனங்களுடன் ஆற்று திருவிழாவை கம்போடிய மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்