நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா..? ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த இந்தியரின் அதிர்ச்சி சம்பவம்

நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா? என்கிற ஆத்திரத்தில், அமெரிக்காவில், இந்தியர் ஒருவர் தமது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா..? ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த இந்தியரின் அதிர்ச்சி சம்பவம்
x
நியூயார்க் மாகாணத்தில், குயின்ஸ் நகரில் வசித்து வந்த  இந்திய தம்பதிகளாக தினேஷ்வர் பத்திதாட்,  டோனி டோஜோய் ஆகியோருக்கு கடந்த ஜூலை மாதம்தான் திருமணம் நடைபெற்றது. டோஜோய், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை என்பதால், தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் தினேஷ்வர் தமது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்