கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு  கொண்டாட்டம்
x
 கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஹவனா வந்த ஸ்பெயின் மன்னர் பிலிப்பி மற்றும் அவரின் மனைவி எஸ்பனாவுக்கு பாரம்பரிய மற்றும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பெயின் காலனியாக இருந்த கியூபா கடந்த 1890 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் நாடாக மாறியது. இதனைத் தொடர்ந்து, கிறிஸ்டோபர் கொலம்பஸ் உடலை, ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது கியூபா. இந்நிலையில், ஸ்பெயின் காலனியாக கியூபா கொண்டு வந்த கொலம்பஸ் அடக்கம் செய்யப்பட்டு இருந்த கதீட்ரலுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்