அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்கும் விவகாரம் - ஜனநாயக கட்சியினரின் நடவடிக்கைக்கு குடியரசு கட்சி கண்டனம்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்கும் விவகாரம் தொடர்பாக ஜனநாயக கட்சியினரின் நடவடிக்கைக்கு குடியரசு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்கும் விவகாரம் - ஜனநாயக கட்சியினரின் நடவடிக்கைக்கு குடியரசு கட்சி கண்டனம்
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது  குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்முறையாக இந்த விசாரணை இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நடவடிக்கையை  நியூயார்க் மாகாண குடியரசு கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல் ​ரீதியாக இந்த புகாரை தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்