அதிபர் விருதை வழங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் பொதுமக்களை காக்க உயிர்தியாகம் செய்தவரின் மனைவிக்கு, இந்தாண்டு அதிபர் விருதை டொனால்டு டிரம்ப் வழங்கினார்.
அதிபர் விருதை  வழங்கிய டிரம்ப்
x
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் பொதுமக்களை காக்க உயிர்தியாகம் செய்தவரின் மனைவிக்கு, இந்தாண்டு அதிபர் விருதை டொனால்டு டிரம்ப் வழங்கினார். கட்டிடம் தாக்கப்பட்டபோது, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய ரிக் ரெஸ்கோர்லா, இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். அவரது தியாகத்தை போற்றும் வகையில்,  ரிக் ரெஸ்கோர்லா மனைவி, சூசன் ரெஸ்கோர்லாவுக்கு விருது வழங்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்