"தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்" : ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்ட பெண்கள் மனமாற்றம்

ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்டு வருபவர்களின் மனைவிகள், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் : ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்ட பெண்கள் மனமாற்றம்
x
ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்டு வருபவர்களின் மனைவிகள், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரான்சை சேர்ந்த அவர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்று, குழந்தைகளுடன் அமைதியாக வாழ விரும்புவதாக கூறியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்