ஜப்பானை புரட்டி போட்ட "ஹகிபிஸ்" புயல்
பதிவு : அக்டோபர் 12, 2019, 08:47 PM
60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்த "ஹகிபிஸ்" புயல் ஜப்பானை தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  மிகவும் சக்திவாய்ந்த  "ஹகிபிஸ்" புயல் ஜப்பானை தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வீதிகள் தோறும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்திருக்கும் நிலையில், தலைநகரான டோக்கியோவில் உள்ள ஆறு, குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாநிலத்தில் இருந்த வந்த 9 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

87 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

52 views

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க குழு - உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

41 views

சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர்" - பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு சோனியா கண்டனம்

ஜனநாயகத்தின் அனைத்து மாண்புகளையும், பிரதமர் நநேரந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

39 views

சென்னையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்? - கொரோனா பாதிப்பால் நடவடிக்கை என தகவல் - மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்

சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 views

பிற செய்திகள்

கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்த சிறுமி

கொலம்பியாவை சேர்ந்த ஒரு ஏழை சிறுமி கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்துள்ளார்.

9 views

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடும் புயல் காரணமாக கனமழை...

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் புயல் தாக்கி உள்ளது.

48 views

பாரிஸ் நகரில் மீண்டும் தொடங்கியது பிரார்த்தனை கூட்டம்

பாரிஸ் நகரில் உள்ள பழமையான செயின்ட் சேவியர் தேவாலயத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் பொது பிரார்த்தனை நடைபெற்றது.

9 views

இஸ்லாமியர்களுக்கு பிரியாணி வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர்

ரமலான் என்றால் இஸ்லாமியர்கள் பிற மதத்தவர்களுக்கு பிரியாணி வழங்குவது பெரும்பாலும் வழக்கம்.

44 views

அமெரிக்காவில் கொரோனா அச்சமின்றி கடற்கரைகளில் குவியும் மக்கள்

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள போதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க மக்கள் அச்சமின்றி கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.

158 views

மாஸ்கோ உயிரின பூங்காவில் வயதான முதலை உயிரிழப்பு...

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.