இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிக்க விட மாட்டோம் - மகிந்த ராஜபக்ச
பதிவு : அக்டோபர் 12, 2019, 06:39 PM
இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறினார்.
இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறினார். இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சவுக்காக, குருநாகல் பகுதியில் நடைபெற்ற பிரசார  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டை பிளவுபடுத்தும் இந்த சூழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல் - கொரோனா தாக்கம் மற்றும் நடவடிக்கைகள் கேட்டறிந்தார்

இலங்கை பிரதமர் கோத்தப்பய ராஜபக்‌ஷேவிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

13 views

பிற செய்திகள்

கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்த சிறுமி

கொலம்பியாவை சேர்ந்த ஒரு ஏழை சிறுமி கம்யூட்டர் வாங்குவதற்காக தான் வரைந்த ஓவியங்களை விற்க முடிவு செய்துள்ளார்.

7 views

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடும் புயல் காரணமாக கனமழை...

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் புயல் தாக்கி உள்ளது.

44 views

பாரிஸ் நகரில் மீண்டும் தொடங்கியது பிரார்த்தனை கூட்டம்

பாரிஸ் நகரில் உள்ள பழமையான செயின்ட் சேவியர் தேவாலயத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் பொது பிரார்த்தனை நடைபெற்றது.

8 views

இஸ்லாமியர்களுக்கு பிரியாணி வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர்

ரமலான் என்றால் இஸ்லாமியர்கள் பிற மதத்தவர்களுக்கு பிரியாணி வழங்குவது பெரும்பாலும் வழக்கம்.

44 views

அமெரிக்காவில் கொரோனா அச்சமின்றி கடற்கரைகளில் குவியும் மக்கள்

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள போதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க மக்கள் அச்சமின்றி கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.

154 views

மாஸ்கோ உயிரின பூங்காவில் வயதான முதலை உயிரிழப்பு...

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.