39 மாடி கட்டிடத்தில் ஏறி, ஸ்பைடர்மேன் சாதனை

உலகின் உயரமான கட்டிடங்களில், அவ்வப்போது, ஏறி, 57 வயது பிரான்ஸ் ஸ்பைடெர்மென் ஆலியன் ராபர்ட், சாதனை நிகழ்த்தி வருகிறார்.
39 மாடி கட்டிடத்தில் ஏறி, ஸ்பைடர்மேன் சாதனை
x
உலகின் உயரமான கட்டிடங்களில், அவ்வப்போது, ஏறி, 57 வயது பிரான்ஸ் ஸ்பைடெர்மென் ஆலியன் ராபர்ட், சாதனை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில், ஜெர்மனியின் வர்த்தக நகரமான பிராங்க்பர்ட்டில், 154 மீட்டர் உயரம் கொண்ட, 39 மாடி கட்டிடத்தில், எவ்வித பிடிமானமும் இல்லாமல், ஆலியன் ராபர்ட், விறு விறு என மேலே ஏறினார். 

Next Story

மேலும் செய்திகள்