"அதிபர் ட்ரம்ப்க்கு சொந்தமான கட்டிடத்தில் விபத்து - போலீசார் விசாரணை"

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அமைந்துள்ள ட்ரம்ப் டவரில் கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிபர் ட்ரம்ப்க்கு சொந்தமான கட்டிடத்தில் விபத்து - போலீசார் விசாரணை
x
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அமைந்துள்ள ட்ரம்ப் டவரில் கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் முகப்பு பகுதியில் மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும்,  உள்நோக்கத்துடன் நடக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்