ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே மறைவு
பதிவு : செப்டம்பர் 07, 2019, 05:13 AM
ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தனது 95 வது வயதில் காலமானார்.
ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தனது 95 வது வயதில் காலமானார். ஜிம்பாப்வே நாட்டின் பிரதமராக கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை ராபர்ட் முகாபே பதவி வகித்தார். அதன் பின்னர் 30 வருடங்களாக ஜிம்பாவே நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ராபர்ட்டை, ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாயகராக போற்றினர். இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தியை அதிபர் எம்மர்சன் தம்புட்ஸோ  தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு,  வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

நமஸ்கார்...பிரதமர் மோடி... - பிரேசில் அதிபர் ட்விட்டர் பதிவு

கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

63 views

இணையத்தை கலக்கி வரும் பெர்னி சாண்டர்ஸ் - பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பெர்னி

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா பற்றி உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்க, அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளார் பெர்னி சாண்டர்ஸ். அப்படி என்ன இருக்கிறது அந்த புகைப்படத்தில்? விவரிக்கிறது இந்த தொகுப்பு.

150 views

அதிகரித்த பனிப்பொழிவு-உறைந்த நீர் வீழ்ச்சி

சீனாவின் ஜின்ஜியாங் நகரில், கடும் பனிப்பொழிந்து வருகிறது.

43 views

கையில் பீருடன் யோகா பயிற்சி - இளைய தலைமுறையினர் ஆர்வம்

கம்போடியாவின் பினோம் பென் நகரில் பீர் பானத்துடன் யோக கலை பயிற்சி பிரபலமாகி வருகிறது.

31 views

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 15 பேர் பலி,11 பேர் படுகாயம்

உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

204 views

தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம்... - கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் தங்களுடைய தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம் என கூகுள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

515 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.