தீ விபத்தில் சிக்கி பாம்புகள் திணறல்

அணகோண்டா என்றவுடன் நம் நினைவுக்கு வரும் அமேசான் காடுகள், இன்று தீக்கு இரையாகி வரும் நிலையில், பிரேசிலின் பல்வேறு மாகாணங்கள் புகை மூட்டமாக காட்சியளிக்கின்றன.
தீ விபத்தில் சிக்கி பாம்புகள் திணறல்
x
அணகோண்டா  என்றவுடன் நம் நினைவுக்கு வரும் அமேசான் காடுகள், இன்று தீக்கு இரையாகி வரும் நிலையில், பிரேசிலின் பல்வேறு மாகாணங்கள் புகை மூட்டமாக காட்சியளிக்கின்றன. தீயில் சிக்கி பல்வேறு அரிய உயிரினங்கள் உயிரிழந்த நிலையில், உஷ்ணம் தாங்காமல் இருப்பிடம் விட்டு வெளியேறும் பாம்புகள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன. 

அமேசான் காட்டுத் தீ - கட்டுப்படுத்த நடவடிக்கை


வேகமாக பரவி வரும் அமேசான் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமேசான் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தவறியதாக பிரேசில் அதிபருக்கு எதிராக
உலகெங்கும் போராட்டங்கள் அதிகரித்த நிலையில், பிரேசில் அரசு தற்போது ராணுவ வீரர்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது.






Next Story

மேலும் செய்திகள்