உலகத்தை சுற்றி வரும் முயற்சியில் இங்கிலாந்தை சேர்ந்த 2 விமானிகள்

உலகத்தை சுற்றி வரும் முயற்சியில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு விமானிகள் ஈடுபட்டுள்ளனர்.
உலகத்தை சுற்றி வரும் முயற்சியில் இங்கிலாந்தை சேர்ந்த 2 விமானிகள்
x
உலகத்தை சுற்றி வரும் முயற்சியில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு விமானிகள் ஈடுபட்டுள்ளனர்.  இதற்காக, தெற்கு இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள குட்வுட் பகுதியில் இருந்து, விமானிகள் ஸ்டீவ் ப்ரூக்ஸ் மற்றும் மாட் ஜோன்ஸ் ஆகியோர் ஒற்றை இயந்திர விமானத்தில் புறப்பட்டுள்ளனர். 30 நாடுகளை தாண்டிச் செல்லும் இவர்களின் பயணம் முடிவடைய 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்