எகிப்தில் ஆற்றில் சைக்கிள் சவாரி

எகிப்தில் ஆற்றில் சைக்கிள் ஓட்டும் சாகசம் அந்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
எகிப்தில் ஆற்றில் சைக்கிள் சவாரி
x
எகிப்தில் ஆற்றில் சைக்கிள் ஓட்டும் சாகசம், அந்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நைல் நதியில் இரண்டு மிதவைக்கு நடுவில் சைக்கிளை பொருத்தி, அதனை மிதித்தால், சைக்கிள் நதியில் நகர்ந்து செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் தண்ணீரில் சைக்கிள் ஓட்டும் அனுபவம் கிடைப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் சைக்கிள் சவாரி மேற்கொள்ள 30 நிமிடத்திற்கு இந்திய மதிப்பில் 400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்