முகாம்பிகா கோயிலில் இலங்கை பிரதமர் வழிபாடு

கர்நாடக மாநிலம் கொல்லூர் முகாம்பிகா கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்தார்.
முகாம்பிகா கோயிலில் இலங்கை பிரதமர் வழிபாடு
x
கர்நாடக மாநிலம் கொல்லூர் முகாம்பிகா கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்தார். இலங்கை நாட்டின் நலனுக்காக சர்வ ஐஸ்வரிய பூஜையும் தனது குடும்ப நலனுக்காக நவ சண்டிகா ஹோமம் போன்ற பூஜைகளில் பங்கேற்றார். பின்னர் இரவு கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய பின் சுப்ரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் முடித்து மங்களூரு வழியாக மீண்டும் இலங்கை சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்