வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்
வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்
x
ஹாங்காங்கில் சீனா ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஷா டின்னில் ஆயிரக்கணக்கானோர் தடையை மீறி பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் மோதல் வெடித்தது. 

Next Story

மேலும் செய்திகள்