இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் : அரசியல் களத்தில் திறமையை நிரூபித்தவர்கள், கிரிக்கெட் களத்தில்..

இங்கிலாந்தில் ஐசிசி உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது
இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் : அரசியல் களத்தில் திறமையை நிரூபித்தவர்கள், கிரிக்கெட் களத்தில்..
x
இங்கிலாந்தில் ஐசிசி உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. அரசியல் களத்தில் தங்களது திறமையை நிரூபித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது கிரிக்கெட் களத்தில் திறமையை நிரூபித்து வருகின்றனர். அரசியல் விவகாரங்களில் இருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக இந்த போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்