ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்

முழு ராணுவ மரியாதையுடன் விடை பெறும் விழா
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்
x
மெக்ஸிகோ கடற்படையில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்களின் விடை பெறும் விழா சிறப்பாக நடைபெற்றது. மோப்ப நாய் ஃப்ரைடாவை அதன் பயிற்சியாளர் மேடைக்கு அழைத்து வந்தார். கடற்படை அதிகாரிகள் எழுந்து நின்று மோப்ப நாய்க்கு மரியாதை அளித்தனர். பின்னர் பதக்கம், சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய் ஃப்ரைடா கடந்த 2017ஆம் ஆண்டு மெக்சிகோவை புரட்டிப்போட்ட நிலநடுக்க மீட்புப் பணியில் ராக் ஸ்டாராக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்