மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு
பதிவு : ஜூன் 10, 2019, 10:43 AM
இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அதிபர் சிறிசேனாவுடன், இருதரப்பு உறவு குறித்து மோடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் தலைமையிலான நிர்வாகிகள், மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்னர், வெளியேற்றப்பட்ட தமிழர்களை, மீண்டும் அவர்களது இருப்பிடத்திலேயே குடியேற்றுவது உள்ளிட்ட இலங்கை தமிழர் நலன் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இலங்கை தமிழர் மேம்பாடு குறித்து , ஆலோசிக்க டெல்லி வருமாறு,  தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

123 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

69 views

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

60 views

ஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

59 views

பிற செய்திகள்

சீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்

இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது

0 views

இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்

இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.

1 views

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

1 views

"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது"

"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி"

5 views

சிங்கப்பூரில் அதிக காற்று மாசால் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.