தலையணை சண்டை - ஜப்பானிய கலாச்சாரத்தில் விசித்திரம்

ஜப்பானில் தலையணையால் ஒருவர் மீது மற்றொருவர் அடிக்கும் வினோத போட்டி இட்டோ நகரில் நடைபெற்றது.
தலையணை சண்டை - ஜப்பானிய கலாச்சாரத்தில் விசித்திரம்
x
ஜப்பானில் தலையணையால் ஒருவர் மீது மற்றொருவர் அடிக்கும் வினோத போட்டி இட்டோ நகரில் நடைபெற்றது. போர்வையுடன் தரையில் உறங்கி கொண்டிருக்கும் போட்டியாளர்கள், விசில் சத்தம் கேட்டவுடன் தலையணையை எடுத்து கொண்டு எதிர் அணியினரை தாக்க தொடங்கினர். எதிர் அணியினர் தாக்குதல் நடத்தாத வண்ணம் காத்துக் கொள்வதே விளையாட்டின் முக்கிய சுவாரஸ்யமாக உள்ளது. இதில் சிறுவர்கள் முதல் 75 வயது முதியவர் வரை அனைத்து வயதினருக்கு கலந்து கொண்டு, போட்டிப் போட்டு அடித்துக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்