மான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி
பதிவு : மே 20, 2019, 09:58 AM
இங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
இங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரீனா பகுதியில் திரண்ட இறந்தவர்களின் உறவினர்கள், நினைவிடத்தில் மலர் கொத்துகள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 2017ஆம் ஆண்டு அமெரிக்கா பாடகி அரியானா கிராண்டியின் இசை நிகழ்ச்சி மான்செஸ்டரில் நகரில் நடந்த போது, நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்

இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

97 views

படகில் உலகை சுற்றிய 77 வயது மூதாட்டி : தன்னந்தனியாக கடலில் 330 நாள் பயணம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 77 வயது மூதாட்டி ஒருவர் படகில் உலகை சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

78 views

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டிரம்ப் வாழ்த்து

பிரிட்டனின் புதிய பிரதமாராக, போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

74 views

இங்கிலாந்து அமைச்சரவை : இந்தியா,பாகிஸ்தான் வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு

இங்கிலாந்து புதிய பிரதமராக ஆளும் கன்சர் வேடிவ் கட்சியை சேர்ந்த போரீஸ் ஜான்சன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

52 views

பிற செய்திகள்

பேஸ்புக் டிவி அறிமுகம் - அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன

பேஸ்புக் நிறுவனம் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது.

933 views

தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க பேண்டு வாத்தியக் குழு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் உள்ள மெக்கார்டு ராணுவ தளத்தில் நடைபெற்ற கூட்டு பயிற்சியின் போது, அமெரிக்க ராணுவ பேண்டு வாத்தியக் குழு இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.

41 views

அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் - தாக்குதல்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறும்படம்

துப்பாக்கி கலாசாரத்திக்கு பெயர் போன அமெரிக்காவின், நியு டவுன் நகரில் 2012 ஆம் அண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 26 மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

72 views

பள்ளியில் தீ விபத்து - 27 மாணவர்கள் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான லிபேரியாவில் இஸ்லாமிக் பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் 27 மாணவர்கள் தீயில் கருகி இறந்தனர்.

261 views

புத்த கோயிலில் மீட்கப்பட்ட புலிகள் இறப்பு - வைரஸ் பாதிப்புகளால் 86 புலிகள் இறந்தன

தாய்லாந்து நாட்டில், புத்த கோயிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில் 86 புலிகள் மன அழுத்தம் காரணமாக இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

179 views

"காஷ்மீர் பிரச்சனையால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை" - பாக்.பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.