தீவிரவாதிகளின் ரூ.14000 கோடி முடக்கம் : இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு மதிப்பில் 14 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதை அந்நாட்டு அரசு கண்டறிந்துள்ளது.
தீவிரவாதிகளின் ரூ.14000 கோடி முடக்கம் : இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை
x
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு மதிப்பில் 14 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதை அந்நாட்டு அரசு கண்டறிந்துள்ளது. இதையடுத்து, அந்த சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துள்ளது. இந்த சொத்துகளின் மதிப்பு, இந்திய ரூபாயில் 7 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்