ரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.
ரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு
x
ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் அருகே உள்ள ரஸ்கி தீவில் உள்ள கிழக்கு பெடரல் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவு, வர்த்தகம், கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு மற்றும் அணுஆயுதம் இல்லாத மண்டலமாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. வடகொரிய தலைவர் ஒருவர் ரஷ்யா வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்