விரைவில் தீவிரவாதம் ஒழித்து கட்டப்படும் - இலங்கை அதிபர் சிறிசேனா நம்பிக்கை

இலங்கை அதிபர் சிறிசேனாவை, ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து பேசினர்
விரைவில் தீவிரவாதம் ஒழித்து கட்டப்படும் - இலங்கை அதிபர் சிறிசேனா நம்பிக்கை
x
குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், தீவிரவாதத்தை ஒடுக்க உதவுவதாக உறுதியளித்தனர். அப்போது பேசிய அதிபர் சிறிசேனா, இலங்கையில் தீவிரவாதத்தை, ஒழித்து விரைவில் இயல்பு நிலையை மீட்டு கொண்டு வரப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்