இலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்
பதிவு : ஏப்ரல் 21, 2019, 11:38 PM
இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தற்போது பார்க்கலாம்...
கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள். 1996 ஜூலை மாதம் மேற்கு மாகாணம் டெகிவாலா ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 64 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு தலைநகர் கொழும்பில் மத்திய வங்கியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 91 பேர் பலியானார்கள். 1998 ஆம் ஆண்டு கண்டியில் உள்ள புத்த ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 15 பேர் பலி ஆனார்கள். 2001 ஆம் ஆண்டு மேற்கு மாகாணம் பண்டாரநாயகா விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திக்கம்பத்னா குண்டுவெடிப்பு சம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2008 ஆம் ஆண்டு பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 3 வெவேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 64 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் கடந்த 1980 -ஆம் ஆண்டு முதல் 2000 -ஆம் ஆண்டு வரை 198 தற்கொலை படை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கும்...

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது. ரஷியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட் மற்றும் ஜெனிரியம் ஆகியவை கூட்டாக தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன

404 views

ஆண் குழந்தை கடத்தல் விவகாரம் : "காதலனை கரம்பிடிக்க குழந்தையை கடத்தினேன்" - பதற வைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்

திருப்பத்தூரில், காதலனை நம்ப வைப்பதற்காக பச்சிளம் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

21 views

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டண விவரத்தை நாளை வெளியிடுகிறது அரசு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் அதிக அளவில் வந்துள்ளது.

44 views

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்கால​ம் : தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அறைகூவல்

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்காலத்தை படைக்க, தொழில் அதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

73 views

வேளாண் பொருட்களை விற்பனை - தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது

வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

79 views

கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாசமான விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.