விற்பனை குறைந்ததால் சறுக்கிய பங்குச் சந்தை : டெஸ்லா நிறுவனத்துக்கு வந்த சோதனை

முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2 நிமிடத்தில், 7 ஆயிரத்து 500 கோடி சரிந்த தகவல்கள் வெளியாகியுள்ளன
விற்பனை குறைந்ததால் சறுக்கிய பங்குச் சந்தை : டெஸ்லா நிறுவனத்துக்கு வந்த சோதனை
x
முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு,  2 நிமிடத்தில், 7 ஆயிரத்து 500 கோடி சரிந்த  தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 90 ஆயிரத்து 966 கார்கள் விற்பனையான நிலையில்,  மார்ச் மாதத்துடன் முடிவடைந்த  காலாண்டில் விற்பனை 63 ஆயிரம் கார்களாக குறைந்துள்ளது. அந்த தகவல்கள் வெளியானதும், நியூயார்க் பங்குச் சந்தையில் 2 நிமிடத்தில் பங்கு மதிப்பு 8 சதவீதம் வரை சரிந்தது. அதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரைச் சரிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்