சீனாவில் வெளியாகிறது ரஜினியின் '2.0'

ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான, '2.0' திரைப்படம், சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.
சீனாவில் வெளியாகிறது ரஜினியின் 2.0
x
ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான,  '2.0' திரைப்படம், சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு 'பாலிவுட் ரோபோட் 2.0 - ரிசர்ஜன்ஸ்' (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டுள்ளது. பீஜிங்கை சேர்ந்த  திரைப்பட விநியோக நிறுவனமான ஹெச்.ஒய் மீடியாவுடன் இணைந்து, லைகா நிறுவனம் '2.0' படத்தை சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Next Story

மேலும் செய்திகள்