டிரம்ப் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புதிதாக ஒரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிரம்ப் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புதிதாக ஒரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் டிரம்ப் மீது புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்