செயற்கை நுண்ணறிவு திறனை விளக்கும் ரோபோ - பார்வையாளர்களுடன் கலந்துரையாடி அசத்தல்

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் 5 ஜி உள்ளிட்ட செயற்கை தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.
செயற்கை நுண்ணறிவு திறனை விளக்கும் ரோபோ -  பார்வையாளர்களுடன் கலந்துரையாடி அசத்தல்
x
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் 5 ஜி உள்ளிட்ட செயற்கை தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்றிருந்த மனித வடிவான சொபியா என்ற பெண் ரோபோ, பார்வையாளர்களுக்கு 5 ஜி தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து விளக்கம் அளித்து அசத்தியது. உலகில் ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள முதல் ரோபோ என்ற சிறப்பை பெற்றுள்ள "சொபியா"வுடன் கலந்துரையாடுவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்