மினிமோ - கார் உலகின் புதிய கண்டுபிடிப்பு

5 ஜி தொழிநுட்பத்தில் பேட்டரிகள் சக்தியால் இயங்க கூடிய மிகச்சிறிய காரை, சியெட் நிறுவனம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள கார் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மினிமோ - கார் உலகின் புதிய கண்டுபிடிப்பு
x
5 ஜி தொழிநுட்பத்தில் பேட்டரிகள் சக்தியால் இயங்க கூடிய மிகச்சிறிய காரை, சியெட் நிறுவனம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள கார் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  2 புள்ளி 5 மீட்டர் நீளமும், 1 புள்ளி 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கார், தன்னிச்சையாக இயங்கும் சக்தி கொண்டது.  அருகே வரும் வாகனங்கள், மனிதர்கள் மட்டுமல்லாது, சாலை விதிகளையும் 5 ஜி தொழில்நுட்பத்தால் இந்த கார் அறிந்து கொள்கிறது. வரும் காலங்களில் போக்குவரத்தை நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை தவிர்க்கவும் இந்த கார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சியெட் நிறுவனத்தின் சி.இ.ஓ.,  லுகா டி மியோ தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்