பியானோ இசைக்கும் ரோபோ

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இந்த ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
பியானோ இசைக்கும் ரோபோ
x
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இந்த ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.  உலகின் முன்னணி தொலைத்தொடர்பு 
நிறுவனங்கள்  இதில் பங்கேற்றன. குறிப்பாக , 5 ஜி தொழில் நுட்பத்துடன் இயங்கும் ரோபோட்டுகளை அறிமுகம் செய்வதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவியது. விளையாடும் ரோபோ, இசைக்கருவிகளை இசைக்கும் ரோபோ என பல வகையான ரோபோக்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்