தேசிய பூங்காவில் குவியும் பார்வையாளர்கள்

கண்களை கவரும் நெருப்பு அருவி
தேசிய பூங்காவில் குவியும் பார்வையாளர்கள்
x
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் நெருப்பு அருவி சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் இந்த அருவியில்,  எரிமலையில் இருந்து நெருப்புக்குழம்பு வெளியேறுவதை போல, இயற்கையாவே தோற்றம் கொண்டுள்ளது. தற்போது அந்த சீசன் தொடங்கியுள்ளதால், , சுற்றுலா பயணிகளும், புகைப்பட கலைஞர்களும், யோஸ்மைட் தேசிய பூங்காவிற்கு படையெடுத்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்