அரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து - கிறிஸ்டின் லகார்டே எச்சரிக்கை
பதிவு : பிப்ரவரி 10, 2019, 06:15 AM
அரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார்.
அரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார்.  துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,   2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார சரிவுக்கு பின்னர் அரபு நாடுகளின் கடன் அதிகரித்துள்ளதுடன், கடும்  நிதிப் பற்றாக்குறையிலும்  உள்ளன.   இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்தாலும்,  கடந்த பத்து ஆண்டுகளில் இவற்றின் பொருளாதாரம் மேம்படாமல் இருக்கிறது என்றும், கடன் அதிகரித்தால் உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

பிற செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மிரட்டல் : ஐ.நா. பொதுச் செயலருக்கு பாகிஸ்தான் அமைச்சர் அவசர கடிதம்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது, படைகளை இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

245 views

தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து

இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

329 views

திருவிழா கொண்டாட்டத்தில் விலங்குகள்

சிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்

25 views

பயிற்சியில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் : மேள தாளங்கள் அடித்து உற்சாகம்

பிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

30 views

பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது

இளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்

41 views

ஸ்பெயினில் சுஷ்மாவுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பு

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.