கலை நயமிக்க மசூதியை சுற்றிப் பார்த்த போப் பிரான்சிஸ்...

அபுதாபியில் உள்ள ஷேக் சயீது பெரிய மசூதியை சுற்றிப் பார்த்த போப்பாண்டவர்.
கலை நயமிக்க மசூதியை சுற்றிப் பார்த்த போப் பிரான்சிஸ்...
x
ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்றுள்ள போப்பாண்டவர், அபுதாபியில் உள்ள ஷேக் சயீது பெரிய மசூதியை சுற்றிப் பார்த்தார். உலகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவராக பதவி வகித்த போப்பாண்டவர்கள் யாரும் இதுவரை அரபு நாடுக்கு பயணம் சென்றதில்லை. இந்த வரலாற்றை போப்  பிரான்சிஸ் மாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்ற அவருக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அன்வர் கர்காஷ் சிறப்பு வரவேற்பு அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்