நாய்குட்டிகளை தத்தெடுப்பதை ஊக்குவிக்க நிகழ்ச்சி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய்குட்டிகளை தத்தெடுக்க ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
நாய்குட்டிகளை தத்தெடுப்பதை ஊக்குவிக்க நிகழ்ச்சி
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய்குட்டிகளை தத்தெடுக்க ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இரு அணிகளாக களமிறங்கிய நாய்குட்டிகள்,  பொம்மைகளை கவ்விக் கொண்டு ஓடுவதில் போட்டிப் போட்டு கொண்டன. தங்களின் உற்சாக துள்ளலால் காண்போரின் இதயங்களை கொள்ளையடித்த நாய்குட்டிகளை, விழாவின் முடிவில் தத்துக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்