சீன புத்தாண்டின் சின்னம் பன்றிகள் : தடை தாண்டும் போட்டிக்கு தயாராகும் பன்றிகள்

சீனர்களின் பாரம்பரியமான சந்திர வருட பிறப்பு வருகின்ற பிப்ரவரி மாத 5 ஆம் தேதி பிறக்க இருக்கிறது.
சீன புத்தாண்டின் சின்னம் பன்றிகள் : தடை தாண்டும் போட்டிக்கு தயாராகும் பன்றிகள்
x
சீனர்களின் பாரம்பரியமான சந்திர வருட பிறப்பு வருகின்ற பிப்ரவரி மாத 5 ஆம் தேதி  பிறக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் புத்தாண்டு அன்று பன்றிகளை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. பன்றிகள் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியவை என்று நம்பும் சீன மக்கள், பன்றிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஹெபெய் மாகாணத்தில் உள்ள பன்றிகள் பண்ணையில்,  தடை தாண்டும் போட்டியில் கலந்து கொள்ள பன்றிகள் தயாராகி வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்