போப்புடன் இணைந்து பிரார்த்தனை செய்ய செயலி - 130 கோடி கிறிஸ்தவர்கள் பயன்படுத்த உள்ளதாக தகவல்

போப் பிரான்ஸிஸுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது.
போப்புடன் இணைந்து பிரார்த்தனை செய்ய செயலி - 130 கோடி கிறிஸ்தவர்கள் பயன்படுத்த உள்ளதாக தகவல்
x
போப் பிரான்ஸிஸுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. 'கிளிக் டு ப்ரே '  என்கிற இந்த புதிய செயலியை போப் பிரான்ஸிஸ் வெளியிட்டார்.  மின்னணு  தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்தி வரும் வாடிகன்,   புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் நடத்தும் பிரார்த்தனைகளில்  இந்த செயலி மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்