சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்

சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்
சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்
x
இலங்கை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் சிங்கள கைதிகள் மீது, போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் வீடியோ காட்சிகளை, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு செயலாளர் சுதேஷ் நந்திமால் தலைநகர் கொழும்பில் வெளியிட்டார். இந்த வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பதிவானதாக அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்