மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்

மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்
மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்
x
ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள பனிப்புயலின் தாண்டவ காட்சிகள் வெளியாகியுள்ளன. டவோஸ் நகரில் மேககூட்டங்கள் எங்கும் பனிப்புகை சூழ்ந்த நிலையில், மலையில் இருந்து உருண்டோடி வந்த பனிப்புயலால் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மோசமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்