தவறுதலாக இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் - வெடித்தது வன்முறை

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு
தவறுதலாக இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் - வெடித்தது வன்முறை
x
சிலி நாட்டில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே வெடித்துள்ள வன்முறையால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க சென்ற போலீசார் தவறுதலாக இளைஞர் ஒருவரை சுட்டு கொன்றதால் நியாயம் வேண்டி மக்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீசியும் தண்ணீர் பீச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்