ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் திருமணம்
கென்யாவின் கஜியோடா மாகானத்தில் இளைஞர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கென்யாவின் கஜியோடா மாகானத்தில் இளைஞர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்த அவர், தனது காதலிகள் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். காதலிகளும் இதற்கு மறுப்பு தெரிவிக்காத நிலையில், பெற்றோர் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
Next Story