போலீஸாருக்கு போக்கு காட்டிய கார் - சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவம்...

அமெரிக்காவில் ஓக்லகாமா நகருக்கு அருகே அத்துமீறி சென்ற காரை, போலீஸார் வாகனங்களில் சென்று துரத்தினர்.
போலீஸாருக்கு போக்கு காட்டிய கார் - சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவம்...
x
அமெரிக்காவில் ஓக்லகாமா நகருக்கு அருகே அத்துமீறி சென்ற காரை, போலீஸார் வாகனங்களில் சென்று துரத்தினர். இதனால், அதிவேகமாகச் சென்ற அந்தக் கார், போலீஸாருக்கு போக்குகாட்டும் வகையில், சாலையில் மாறி மாறிச் சென்றது. இதையடுத்து போலீஸார் விடாமல் துரத்தினர். அப்போது, சாலையின் மறுபக்கம் அந்தக் கார் திடீரென திரும்பியபோது கம்பத்தில் படுபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. ஆனாலும் போலீஸார் காரை சுற்றிவளைத்து, சினிமாவில் வருவதுபோல் துப்பாக்கியைக் காட்டி, உள்ளே 

இருந்த 3 பேரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்