நள்ளிரவில் ஒளிரும் டால்பின் மீன்கள் - நடுக்கடலில் படம் பிடித்த மீனவர்கள்...

டால்பின் மீன்கள் நடுக்கடலில் நீல நிற ஒளியை உமிழ்ந்து விளையாடிய அரிய காட்சி வெளியாகி உள்ளது.
நள்ளிரவில் ஒளிரும் டால்பின் மீன்கள் - நடுக்கடலில் படம் பிடித்த மீனவர்கள்...
x
நடுக்கடலில் டால்பின் மீன்கள், நீல நிற ஒளியை உமிழ்ந்து விளையாடிய அரிய காட்சி வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அருகே உள்ள ஜிப்ரால்டரில் இருந்து 120 நாட்டிகல் மைல் தொலைவில், இந்த அரிய காட்சி சிக்கியுள்ளது. அந்த வழியாக படகில் சென்ற மீனவர்கள் சிலர், தண்ணீரில் இருந்து நீல நிறத்தில் மேலெழும்பி விளையாடிய டால்பின் மீன்களை படம் பிடித்துள்ளனர். சுமார் அரை மணி நேரம் இதுபோன்று விளையாடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்