ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது - சிறிசேன திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது - சிறிசேன திட்டவட்டம்
x
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது என்று  அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினர் விடுத்த கோரிக்கையை அதிபர் சிறிசேன நிராகரித்து விட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்