முதன்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்
பதிவு : நவம்பர் 07, 2018, 12:49 AM
எரிபொருள் மிச்சமாக வெளியேறும் தண்ணீர்
ஜெர்மனியில் முதன்முறையாக, ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு, ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் மிச்சமாக வெளியேறும் தண்ணீரை குடித்துப் பார்க்கலாமா....

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

260 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5321 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2926 views

பிற செய்திகள்

எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்

இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

9 views

படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...

நெதர்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம் வெளியாகியுள்ளது.

19 views

ஒட்டகப் பந்தயம் - கால்பந்து வீரர் பங்கேற்பு

கத்தார் நாட்டில் நடைபெற்ற ஒட்டகப் பந்தயத்தில், பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மார், தனது ஒட்டகத்துடன் கலந்து கொண்டார்.

10 views

பிரான்ஸில் நாய்களுடன் பனிச்சறுக்கில் அசத்திய வீரர்கள்...

பிரான்ஸில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் தங்கள் செல்ல பிராணிகளான நாய்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

14 views

ஸ்பெயின் : புனிதத்துவம் பெற நெருப்பை தாண்டும் குதிரைகள்...

குதிரைகள் நெருப்பை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி, ஸ்பெயினில் நடைபெற்றது.

7 views

நியூயார்க் : மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாய்கள் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.