மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டே கால்பந்து விளையாடும் "மோட்டோபால்" வினோத விளையாட்டு

இங்கிலாந்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டே விளையாடப்படும் விநோத கால்பந்து போட்டி நடைபெற்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டே கால்பந்து விளையாடும்  மோட்டோபால் வினோத விளையாட்டு
x
இங்கிலாந்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டே விளையாடப்படும் விநோத கால்பந்து போட்டி நடைபெற்றது. "மோட்டோபால்" என்று அழைக்கப்படும் இந்த வினோத விளையாட்டில், ஒரு அணியில் 5 வீரர்கள் என இரு அணிகள் மோதிக் கொண்டன. கால்பந்து ஆட்டத்தை போலவே கோல் கணக்கே வெற்றியை தீர்மானிக்கிறது. ஸ்டோன்லே நகரில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் வீரர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்