நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது
பதிவு : அக்டோபர் 29, 2018, 10:55 AM
மாற்றம் : அக்டோபர் 30, 2018, 01:10 AM
நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா நகரில் இருந்து சரியாக 6.33 மணிக்கு 189 பேருடன்  பங்கள் பினாங் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்

விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்புஇந்நிலையில், விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தின் உடைந்த பாகங்கள், ஜகார்த்தாவின் வடகடல் பகுதியான  தன்ஜுங் பிரியோக்பகுதியில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் விமானத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் அதனை கைப்பற்றி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1021 views

கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: "மீன்வளம் பாதிக்கப்படுமோ என் மீனவர்கள் அச்சம்"

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மீண்டும் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயால், மீன்வளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.

46 views

அந்தமான் கடலில் உருவாகிறது, புயல் சின்னம்

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து புதிய புயல் சின்னமாக நிலை கொண்டுள்ளது.

696 views

கடற்கரையில் உலா வரும் ஜெல்லி மீன்கள்

மும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன.

7165 views

பிற செய்திகள்

கடைசி நிமிடத்தில் வெற்றியை தனதாக்கிய வீரர்

மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில், பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார்.

26 views

படகுப்போட்டி - ஜப்பானை வென்றது ஆஸி.

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற படகோட்டப் பந்தயத்தின் முதல் சுற்று நடைபெற்றது.

10 views

இத்தாலி : பட்டத்தை பறக்கவிட்டப்படி பனிச்சறுக்கி அசத்தல்

இத்தாலியில் உள்ள உறை பனி ஏரியில், உலக கோப்பைக்கான "ஸ்னோ ஸ்கைட்டிங்" விளையாட்டு நடைபெற்று வருகிறது.

11 views

"தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா?" - இலங்கை அமைச்சர் மனோகணேசன்

சிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.

35 views

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை

அமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,5 பேர் உயிரிழந்துள்ளனர்.

18 views

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்?

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

360 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.