பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்

பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்
பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்
x
மலேசியாவில், பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை கற்றுக்கொள்ள தமிழ் பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் . தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் தமிழர் மரபு விளையாட்டு அறிமுக நிகழ்ச்சி மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது.  இதில், பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மலேசிய தமிழர்களுக்கு பரமபதம், பல்லாங்குழி, தாயம், பாண்டி, ஏழாம்கல் உள்ளிட்ட விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்