சர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்

x
இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மரம் அறுக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது. லிவர்பூல் நகரில் நடந்த அரை இறுதி  சுற்றில், அமெரிக்காவை, ஆஸ்திரேலியா அணி 7 நிமிடம் 94 விநாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  

Next Story

மேலும் செய்திகள்